Browse Transcripts

The Goat movie review #shortsfeed #shorts #viralvideo #trending #vijay thumbnail
The Goat movie review #shortsfeed #shorts #viralvideo #trending #vijay

Category: Entertainment

த கோட் கிங் ஆப் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆப் கோலிவுட் தளபதி மூவினாவே ஐப்புக்கு அளவில்ல தளபதிய ஸ்க்ரீன்ல வந்து பார்த்தா போதும்னு நினைக்கிற ஃபேன்ஸ்க்கு இந்த படம் பயங்கர ட்ரீட்டா இருக்கும் மூவில நிறைய பேர காஸ் பண்ணி இருக்கறதால ஒவ்வொரு இன்ட்ரோக்கும் தியேட்டர் தெறிக்குது விஜய்க்கு மூணு இன்ட்ரோ மூவி ஆரம்பிச்சதுல இருந்து ஃபர்ஸ்ட் ஆஃப் செகண்ட் ஹாஃப் எல்லா ஆஃப்லயும் விஜய் மூவி ரெபரன்ஸ் மட்டும் இல்லாம நிறைய மூவி ரெபரன்ஸ் இருந்துச்சு பேக் டு பேக் ட்விஸ்ட் இருந்துச்சு நிறைய ட்விஸ்ட்... Read more